March 29, 2023 2:06 am

நடிகை த்ரிஷா – வருண் மணியன் | திருமண நிச்சயதார்த்தம் இன்று நடிகை த்ரிஷா – வருண் மணியன் | திருமண நிச்சயதார்த்தம் இன்று

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

த்ரிஷா-வருண் மணியனின்  திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடைபெற்றது.  தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியன், நடிகை த்ரிஷாவை மணக்கிறார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் மிக எளிமையாக நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்தத்திஇரு வீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்தத்தின்போது தனது வருங்கால மனைவி திரிஷாவுக்கு விலை உயர்ந்த வைரமோதிரத்தை அணிவித்தார் வருண் மணியன்.

த்ரிஷாவின் இந்த திருமண நிச்சயதார்த்திற்கு என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் நீடா மற்றும் நிக்ஷா லுல்லா பிரத்யேக டிசைனில் ஆடைகளை வடிவமைத்திருந்தனர். நாளை தங்களது நண்பர்களுக்கு த்ரிஷா-வருண் மணியன் ஜோடி திருமண நிச்சயதார்த்த விருந்து அளிக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்