விஜய்யுடன் நடித்த கத்தி படத்தின் மூலம் தமிழில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தவர் சமந்தா.
தற்போது இவர் விக்ரமுடன் பத்து எண்றதுகுள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமந்தா சினிமாவை தவிர்த்து அவ்வப்போது விளம்பர படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே நகைகள், செருப்புகள் போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமந்தா புதிதாக உள்ளாடை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அவருக்கு ரூ. 6 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அறிந்த
விஜய்யுடன் நடித்த கத்தி படத்தின் மூலம் தமிழில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தவர் சமந்தா.
தற்போது இவர் விக்ரமுடன் பத்து எண்றதுகுள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமந்தா சினிமாவை தவிர்த்து அவ்வப்போது விளம்பர படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே நகைகள், செருப்புகள் போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமந்தா புதிதாக உள்ளாடை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அவருக்கு ரூ. 6 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அறிந்த சமந்தா உடனே தனது டுவிட்டரில் நான் இது போன்ற விளம்பரங்களில் ஒப்பந்தம் செய்யபடவில்லை என்று மறுத்துள்ளார்.
அதோடு தான் தற்போது விக்ரமுடன் பத்து எண்ணுறதுகுல்ல மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் படத்திலும் பிஸியாக உள்ளேன் என்றும் அதில் தெரிவித்துள்ளார். சமந்தா ஏற்கெனவே அஞ்சான் படத்தில் பிகினி உடையில் தோன்றி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.