0
பிரபல பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோபர் லீ மரணமடைந்தார். திகில் படமான டிராகுலாவில், ரத்தக்காட்டேரியாக வந்து ரசிகர்களை கவர்ந்த, பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோபர் லீ, தனது 92வது வயதில் லண்டன் மருத்துவமனையில் மரணமடைந்தார். தி மம்மி, பிராங்கெஸ்டைன், கோல்டன் கன், லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றவர்.