Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பல வருடம் கழித்து கணவருடன் இணையும் நஸ்ரியா!!!!

பல வருடம் கழித்து கணவருடன் இணையும் நஸ்ரியா!!!!

1 minutes read
நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட படங்களின்  மூலம்  ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா.
மேலும் மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் மற்றும் ஓம் சாந்தி ஓசானா ஆகிய படங்கள் நஸ்ரியாவுக்குள் இருந்த குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியது.
இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது கணவர் பகத் பாசில் ஜோடியாக மலையாளத்தில் உருவாகி வரும் டிரான்ஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரங்கள் போல அல்லாமல் இந்த படத்தில் மிக வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப்படம் திரைக்கு வருகிறது.
டிரான்ஸ் பட போஸ்டர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More