செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இரசிகர்களை கவர்ந்தமையால் உருவாகவுள்ள பீட்சா 4

இரசிகர்களை கவர்ந்தமையால் உருவாகவுள்ள பீட்சா 4

0 minutes read

பீட்சா , பீட்சா -2 , பீட்சா -3 என தொடர் வெற்றிகளை தொடர்ந்து பீட்சா 4 உம் உருவாகாவுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பீட்சா.அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது.  அஸ்வின் நடிப்பில் பீட்சா 3 திரைப்படம் உருவானது.

இப்படத்தை இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கினார். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. ஜூலை 28-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் பீட்சா 4 படபணிகள் விரைவில் உருவாக உள்ளது.

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More