Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சிறந்த ஆய்வு நூலுக்கான  ‘எட்கர் தர்ஸ்டன்  விருது’ வழங்கும் வைபவம்

சிறந்த ஆய்வு நூலுக்கான  ‘எட்கர் தர்ஸ்டன்  விருது’ வழங்கும் வைபவம்

1 minutes read

மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியின் தொல்காப்பியர் அரங்கத்தில்  தமிழர் இனவரையியல் கழகத்தினரின்  சிறந்த ஆய்வு நூலுக்கான  எட்கர் தர்ஸ்டன்  விருது வழங்கும் வைபவம் அண்மையில் இடப்பெற்றது.

’தமிழ்ச் சமூகப்பூசகர்கள் :பிடாரி வழிபாட்டில் வாழும் சாதி வரலாறு’  என்ற ஆய்வு நூலை ஆக்கிய காந்தி கிராமம் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர் முனைவர் மு செல்வகுமார்  அவர்கள் தமிழர் இனவரைவியல் கழக தலைவர் , மேனாள் துணைவேந்தர்  பேராசிரியர் என் .சண்முகலிங்கன்   அவர்களிடமிருந்து விருதினைப்பெற்றுக்கொண்டமையை படத்தில் காணலாம் . உடன் தமிழர் இனவரையியல் கழக செயளாளர் மானிடவியல் பேராசிரியர் பக்தவத்சலபாரதி அவர்கள்.

இதே அரங்கில் கேரளா அரசு கலை அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் முது முனைவர்   நா,செந்தில் அவர்களின் ‘வெறியாட்டமும் தெய்யமும் : சங்ககால வேலன்மாரின் சமகால இனவரைவியல் –ஆய்வு நூலும் தமிழர் இனவரைவியல் கழகத்தினரால் வெளிட்டு வைக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More