0
தாமரை அழகை குடும்பமாய் ரசிக்கும் வேளை
ஈழத்தின் அழுகுரல் இங்கே ஈனமாய் கேட்டதே……
கோரத்தின் பிடியில் ஈழ மக்கள் மடிகையில்
கோழையாய் நின்று வேடிக்கை தான் பார்த்ததென்ன!