2
பிஞ்சு உள்ளத்தின் இனிய நட்பு – அந்த
பஞ்சு மேகத்தையும் கடந்தே செல்லும்…..
கொஞ்சு மொழியின் குழந்தை அன்பு – என்றும்
சாய்ஞ்சு கொள்ள தோழமை தேடும்……