4
துன்பமில்லை துயரமில்லை மனசிலே களங்கமில்லை
பொறுப்பில்லை வெறுப்பில்லை நெஞ்சிலே பாரமில்லை
ஆசையில்லை வேஷமில்லை கண்ணிலே மோசமில்லை
கண்ணுறங்கு கண்மணியே… நீயும் இங்கே பொய்யில்லை!