நீண்ட பொழுதுகள் வெறுப்பாய் கழிந்தது
கண்ட கனவுகள் கறுத்துக் கலைந்தது
வேண்டா வெறுப்பில் மனசு உடைந்தது – நீ
எனை விட்டு தூரம் விலகிய போது……….
நீண்ட பொழுதுகள் வெறுப்பாய் கழிந்தது
கண்ட கனவுகள் கறுத்துக் கலைந்தது
வேண்டா வெறுப்பில் மனசு உடைந்தது – நீ
எனை விட்டு தூரம் விலகிய போது……….
© 2013 – 2023 Vanakkam London.