தோள்களை தொட்டிலாக்கினேன் நான் உனக்கு
கைகளை கட்டிலாக்கினேன் நான் உனக்கு
நெஞ்சினை பந்தலாக்கினேன் நான் உனக்கு – மொத்த
உலகத்தையே இன்பமாக்கினாய் நீ எனக்கு……
தோள்களை தொட்டிலாக்கினேன் நான் உனக்கு
கைகளை கட்டிலாக்கினேன் நான் உனக்கு
நெஞ்சினை பந்தலாக்கினேன் நான் உனக்கு – மொத்த
உலகத்தையே இன்பமாக்கினாய் நீ எனக்கு……
© 2013 – 2023 Vanakkam London.