79
கட்டப்பட்ட இந்த கல்லறைகள் அழிவதில்லை
ஒடுக்கப்பட்ட தமிழர் இனம் சாய்வதில்லை
எழுதப்பட்ட வரலாறு என்றும் மறைந்ததில்லை
சொல்லப்பட்ட எம் சுதந்திரம் வெகு தூரமில்லை!