தைமகள் வாசல் வந்த நாள்
வாழ்விலே வசந்தம் தந்த நாள்
உழவர் மண்ணின் இன்பத் திருநாள்
இதுவே தமிழரின் பொங்கல் பெருநாள்!
தைமகள் வாசல் வந்த நாள்
வாழ்விலே வசந்தம் தந்த நாள்
உழவர் மண்ணின் இன்பத் திருநாள்
இதுவே தமிழரின் பொங்கல் பெருநாள்!
© 2013 – 2023 Vanakkam London.