March 29, 2023 1:19 am

தாயின் சுகம்! தாயின் சுகம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தாயே……

உன் நெஞ்சில் நானும் உலகத்தைக் காண்கிறேன்

உன் கண்ணில் என்றும் பாசத்தைப் பார்க்கிறேன்

உன் அணைப்பில் இன்றும் சுகத்தை உணர்கிறேன்

உனக்குள்ளே நானும் செல்ல மகனாய் வாழ்கிறேன்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்