0
கவலைகளின்றி.. மனசில் பாரமுமின்றி..
அழிவுகளின்றி.. உலகில் கொடுமைகளின்றி..
அந்த பறவைகள் போல பறந்திட வேண்டும்
அந்த வானம் தொட்டு மிதந்திட வேண்டும்!