செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புதிய அமைச்சரவையின் உத்தியோகபூர்வ முடிவுகள்

புதிய அமைச்சரவையின் உத்தியோகபூர்வ முடிவுகள்

1 minutes read
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெற்றது. அந்தவகையில், இன்று புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் விபரம்.
  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ – நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர்
  • மஹிந்த அமரவீர – விவசாய அமைச்சர்
  • நிமல் ஸ்ரீபாலடி சில்வா – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
  • ஆறுமுகம் தொண்டமான் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர்
  • டக்ளஸ் தேவானந்தா – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர்
  • கலாநிதி சரத் அமுனுகம – வெளிவிவகார அமைச்சர்
  • மஹிந்த சமரசிங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
  • ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய – மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்
  • விஜேதாஸ ராஜபக்ஸ – கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்
  • விஜித் விஜயமுனி சொய்சா – மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
  • பைசர் முஸ்தபா – உள்ளுராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
  • வசந்த சேனாநாயக்க – சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள்  அமைச்சர்
  • வடிவேல் சுரேஷ் – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
  • ஆனந்த அழுத்தகமே – சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More