4
அந்நாட்டில் பல ஆண்- பெண்கள் ஒன்று சேர்ந்து குடும்பமாக வாழ்கின்றார்கள். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வது இல்லை. இதனால் குழந்தை பெற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை. அத்துடன்தம்பதியினருக்கு குழந்தை பிறப்பது குறைவாகவே உள்ளது. ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாமலும் பலர்குழந்தை பிறப்பை நிறுத்திவிடுகின்றனர் இது தான் குழந்தை பிறப்பு குறைவுக்கு முக்கிய காரணம் என்று தெரியவருகின்றது.
குழந்தை பிறப்பு குறைவாக இருப்பதால் அங்குகுழந்தைகள், இளைஞர்களைவிட முதியோரேஅதிகமாக உள்ளனர். அந்தவகையில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் முகமாக, 3 ஆவது குழந்தை பெரும் தம்பதியருக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்க முடிவெடுத்துள்ளது.