செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சம்பந்தனை சாடினார் அனந்தி சசிதரன்

சம்பந்தனை சாடினார் அனந்தி சசிதரன்

1 minutes read

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தை நிறுத்த கோரிக்கை ஒன்றை முன்வைக்குமாறு பல நாடுகள் கேட்டுக்கொண்ட போதும் கூட வாய் திறக்காத இரா.சம்பந்தன், தற்போது ஜனநாயகத்தை நிலைநாட்ட அல்லும் பகலும் அயராது உழைத்துக்கொண்டிருப்பதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வலி மேற்கு பிரதேசசபையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More