சமீபத்தில் தமிழ்நாடு அரசு ஒன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஒன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அவசர சட்ட மசோதா 2022 உருவாக்கியது.
இவை இவ்வாறு இருக்க குஜராத்தில் சட்ட சபை தேர்தல் திகதி அறிவிக்க பட்டிருக்கும் நிலையில் இதில் 182 சட்டசபையில் 2 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 1ம் கட்டமாக 89 தொகுத்தகிகளுக்கு டிசம்பர் 1 ம் திகதியும் 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5 ம் ஓட்டு எண்ணும் நடவடிக்கைகள் டிசம்பர் 8 நடக்க உள்ள நிலையில் தான் இந்த சூது விளையாட்டு ஆரம்பமாகியுள்ளது.
ஒன்லைன் சூது என்பது இப்போது குஜராத்தில் சிறப்பாக நடை பெற்று வருகிறது. இது கள்ளச்சந்தை மூலம் சட்டவிரோதமாக நடை பெறுவது காவல் துறைக்கு தெரிய வந்துள்ளது. மொத்தமாக 50 ஆயிரம் கோடி வைத்து இந்த ஒன்லைன் சூது நடைபெற்று வருவது திட்ட வட்டமாக தெரிய வருகிறது.
இது எத்தகைய ஆட்டம் என்றால் பா.ஜ.கா 120 இடங்களையும் 15 -30 இடங்களை காங்கிரஸும் ,10 -20 ஆம் ஆத்மீயும் பெரும் என்பது சூதின் வகை
மேலும் நடைபெற்று வரும் நிலையில் இதை வைத்தும் சூது நடக்கிறது.என்பது பெரியளவில் இந்திய காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது.