செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு செல்லும் நால்வரின் பெயர்களை வெளியிட்டது நாசா

50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு செல்லும் நால்வரின் பெயர்களை வெளியிட்டது நாசா

0 minutes read

50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா.

ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் முதற்கட்ட சோதனை முயற்சியாக ஆர்ட்டெமிஸ் 1 ஆளில்லா விண்கலத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியது.

இந்த நிலையில், ஆர்ட்டெமிஸ்-2 ராக்கெட் ஏவும் திட்டத்தை நாசா ஆரம்பித்துள்ளது. இதில் நிலவுக்கு செல்ல உள்ள 3 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா வெளியிட்டுள்ளது.

ஜெர்மி ஹேன்சன், விக்டர் க்ளோவர், ரீட் வைஸ்மேன், கிறிஸ்டினா ஹம்மக் கோச் ஆகியோர் நிலவுக்கு செல்லவுள்ளனர்.

அவர்களில் 3 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு கனடா விண்வெளி ஏஜென்சி வீரர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த திட்டத்தில் முதல் முறையாக பெண் விண்வெளி விராங்கனை கிறிஸ்டினா ஹம்மக் கோச் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More