March 26, 2023 10:21 am

அங்கம் – 26 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 26 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

 

– வணக்கம்LONDON –

 

இவ்வாறு போர் உக்கிரம் அடைந்து சென்ற காலப்பகுத்தியில் நலிவடைந்தவர்கள், முதியவர்கள், சிறுவர்கள் ஆகியோரை பாதுகாக்க வேண்டிய தேவை மேலோங்கி காணப்பட்டது.

ஒன்றும் அறியாத சிறுவர்கள் பல அவலங்களை எதிர் நோக்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. பல பெற்றோர்கள் தமது குழந்தைளை பாதுகாக்க முடியவில்லை எனவும் அவர்களுக்கு ஒழுங்காக உணவு அளிக்க முடியவில்லை எனவும் மனம் நொந்து கொண்டர்கள்.

இடம்பெயர்ந்த இடங்களில் குழந்தைகளுக்கு பல தோற்று நோய்கள் ஏற்ப்படும் அபாயமும் காணப்பட்டது. அவ் இடங்களில் வைத்திய சாலைகளை அமைக்கப்பட்டிருந்ததால் குழந்தைகளுக்கு உடனுக்கு உடன் சிகிச்சை அளிக்க முடிந்தது, ஆனாலும் கடுமைக்கான நோயோ அல்லது காயங்களோ குழந்தைகளுக்கு ஏற்ப்படும் போது மேலதிக சிகிச்சைக்காக குழந்தைகள் உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலமும் பின்னாளில் ICRC கப்பல் மூலமும் அனுப்பி வைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

 

10711082_10204447620483288_6736689545682357886_n10685540_10204447624483388_8405707195068505754_n

1925350_10204447621323309_7604114845660222151_n1619116_10204447626683443_9179727314726676720_n

1555499_10204447626963450_4370083319252985084_n1016817_10204447619443262_2297942818217696704_n

 

 

 

தொடரும்……….

 

 

 

dr.sathy_  வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

 

முன்னைய அங்கங்கள்…….

 

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்