Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை கொரோனா வைரஸ்: ‘பதகளிப்பு’ உளப்பபாதிப்பும் சில தடுப்பு முறைகளும்: கலாநிதி.க.கஜவிந்தன்

கொரோனா வைரஸ்: ‘பதகளிப்பு’ உளப்பபாதிப்பும் சில தடுப்பு முறைகளும்: கலாநிதி.க.கஜவிந்தன்

4 minutes read

கொரோனா வைரஸ் தாக்கத்தின் பயத்தினால் ஏற்படும் ‘பதகளிப்பு’ என்னும் உளப்பபாதிப்பும் சில தடுப்பு முறைகளும்.

(The impact of Corona phobia and Anxiety disorders its preventions)

மக்களின் இயல்பான வாழ்கையினை சீர்குலைத்த கொரோனா வைரஸ் பல உளப் பிரச்சினைகளையும், உளப்பிறழ்வுகளையும்சமூகத்தில்ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வரும் உளப் பிரச்னைகளுள்  பதகளிப்பு (Anxiety) என்பது முக்கியமான ஓர் உளப் பிரச்சினையாகும். இதன் பாதிப்பு சமூகத்தில் மனிதனின் சிந்தனை, நடத்தை கோலங்களையும், எதிர்கொள்ளும் திறனையும் சார்ந்தபாதிப்பாக அமைகின்றது.  ஒருவனால் தனது உடல் பாதிப்பைத் தாங்க முடிந்தாலும் உளப் பாதிப்பைத் தாங்குவது இயலாது. உளப்பாதிப்பால் பாதிக்கப்பட்ட ஒருவன் சோர்ந்து அமைதியற்றுக் காணப்படுகின்றான்.

இப்படி அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவது பதகளிப்பு (Anxiety), கவலை (Worry), உள்ளத்தில் போராட்டம் (mental Conflictபோன்றவைகளும் காரணங்களாகும். பதகளிப்பானது ஓர் ஆபத்தை எதிர்பார்த்து, அதனால் அடையும் மனவேதனையைக் குறிக்கும். இந்த நிலையைத் தமது பதட்டமான சூழ்நிலையில் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைவது இயற்கையே.

பொதுவாகஅனைத்துமனிதர்களுக்கும்கொரோனாபற்றியசிறிதளவுபதகளிப்புஇருக்கும்.பதகளிப்புஎன்பதுமகிழ்வற்றநிலையில்ஏற்படும்ஓர்உள்ளார்ந்தகுழப்பமாகும்.அதாவதுபயம், கவலை, அமைதியற்றசந்தேகஉணர்வுகளைஉருவாக்கும்ஓர்நிலையேபதகளிப்பாகும்.சிக்மன்ட்பிராய்ட்;(Sigmund Freud)என்பவர்பதகளிப்புபாதிப்பைஏற்படுத்தினாலும்பலசவால்களைஎதிர்கொள்ளஊக்கமும்கொடுக்கின்றஅதேவேளைஇதனால்வாழ்க்கையைசந்தோஷமாகஅனுபவிக்கமுடிவதில்லை’ என்றுகூறினார்.

மேலும்கொரோனாவைரஸ்தொற்றுதொடர்பானபதகளிப்புஎனப்படுவதுபயம்அல்லதுமனஅழுத்தம்காரணமாகவெளிக்கொணரப்படும்சாதாரணஉணர்வுபூர்வமானஉடலியல்இடர்பாடுஎனலாம்.அதாவதுகொரோனாவைரஸ்தொற்றுபோன்றபயத்துடனனானஇடர்பாடானஓர்சூழ்நிலையைஎதிர்கொள்வதற்கானஉடலியல்இசைவாக்கமேபதகளிப்புஎனலாம்.இதன்மூலம்குறித்தபிரச்சினைக்குஉடல், உளரீதியாகமுகம் கொடுக்கமுடிகின்றது. அதாவதுஇதுஒருஆபத்தான நிலையினைக் கடப்பதற்குரியஅல்லது விலகுவதற்குரிய உடல், உள உற்சாகப்படுத்தல் ஆகும். உளநோய்களைவகைப்படுத்தும் நூல்களில்குறிப்பாக அதிகாரபூர்வமாகக்கருதப்படும்b.v];.vk;-IV(DSM-IV)நூலில் பதட்டநோய்கள் பட்டியலில்பதகளிப்பு(Anxiety)பற்றிக்கூறப்படுகிறது. மேலும்இதுஇருவகைகளாகப்பிரிக்கப்படுகிறது.

1.ஏதாவதுஒருசந்தர்ப்பத்தில்ஏற்படும்பதகளிப்புநிலை.(State Anxiety)

2.பதகளிப்பேவாழ்வின்அங்கமாகமாறிவிட்டநிலை.(Trait Anxiety)

இவ்விரண்டையும் தனித்தனியே நோக்கினால் காரணங்களும் தடுப்பு முறைகளும் வேறுபட்டே காணப்படுகின்றன.

சமூகத்தில்தற்போதுபதகளிப்புஎன்பதுகொரோனாவைரஸ்தொற்றுபயம்போன்றஓர்உணர்வுநிலையேஎன்றாலும்பயத்திற்கும்,  பதகளிப்பிற்கும்வேறுபாடுகள் உண்டு.பயம்ஓர்காரணத்தை முன்னிட்டுவரும்.ஆனால் பதகளிப்பிற்குஓர்சரியானபொதுவானகாரணத்தைக்கூறமுடியாது.ஏனெனில்பயமானதுநிகழ்காலத்தைச்சார்ந்தது.பதகளிப்புஎதிர்காலத்தைச்சார்ந்தது.மேலும்ஒன்றினால்பயத்திற்குஒருவர்சாதாரணமாகபயப்படலாம்,ஆனால்இனம்புரியாதபயத்தின்மட்டம்மேலும்அதிகமாகிவிட்டால்ஒருவர்பதகளிப்பினாபாதிக்கப்படுவார்.பதகளிப்பானதுபலவகைகளாகக்காணப்படுகின்றது.அவையாவன

1.பொதுவானபதகளிப்பு(Generalized Anxiety)

2.திகில் (பீதி)   (Panic)

3.இனமறியாதபயம்(Phobia)

4.கட்டுக்கடங்காதநினைவுநடத்தை((Obsessive Compulsive Disorder)OCD

  • பொதுவானபதகளிப்பு(Generalized Anxiety)

இதுஒவ்வொருநாளும்வழமையானநிகழ்வுகளிலும்காணப்படும்.அதாவதுமனஅழுத்தநிலைமைகளில், சாதாரணமானநிலைமைகளில்வந்தபயஉணர்வாகும்.இதுகொரோணாவைரஸ்தொற்றுபயம்அல்லதுஅதுபற்றியஅதிகசிந்தனையால்வரவாய்ப்புகள்உள்ளன.பொதுவானபதகளிப்புப்பற்றிDSM-IVபின்வருமாறுகூறுகின்றது.

  • மிதமிஞ்சியகவலைஅதிகநாட்கள்தொடருதல்
  • கவலையைக்கட்டுப்படுத்துவதில்கஷ்டம்
  • ஓய்வின்மைஃஅலைச்சல்
  • தூக்கப்பிரச்சினைஎன்பனகாணப்படும்.
  • பொதுவானபதகளிப்பிற்கானஅறிகுறிகள்

1.மனவெழுச்சிசார்அறிகுறிகள் (Emotional Symptoms)

  • மிதமிஞ்சியகவலை
  • கட்டுப்படுத்தமுடியாதகவலை
  • குறித்தநோய்,பொருட்கள், நபர்கள்தொடர்பானஎண்ணம்
  • பொறுமையற்றதன்மை
  • பயம்நிறைந்தஉணர்வு
  • நடைமுறைக்குஒவ்வாதஎண்ணம்
  • நடைமுறைக்குஒவ்வாதகற்பனைகள்

2.நடத்தைசார்அறிகுறிகள் (Behavioral Symptoms)

  • ஓய்வற்றநிலை
  • எளிதில்சீற்றம்கொள்ளுதல்
  • களைப்பானஉணர்வு
  • செவிமடுப்பதில்சிரமம்
  • அடிக்கடிசிறுநீர்கழித்தல்
  • பயத்தைஏற்படுத்தும்சூழலைத்தவிர்த்தல்
  • தூக்கத்தோடுஇருத்தல்

3.உடல்சார்அறிகுறிகள் (Physiological symptoms)

  • தசையியக்கம்குறைதல்
  • உடல்வலி
  • தலைவலி
  • வியர்த்தல்
  • குமட்டல்
  • நடுக்கம்
  • வயிறுதொடர்பானபிரச்சினை
  • வயிற்றுப்போக்கு
  • உடல்சூடுஅதிகரித்தல்

பொதுவானபதகளிப்பிற்கானதடுப்புமுறைகள்;

  1. கவலைகளைப்புதியகண்ணோட்டத்தில்பார்த்தல்

2.தளர்வானபயிற்சிகளைமேற்கொள்ளல்

3.தசைகளைத்தளர்த்தும்பயிற்சி

4.ஆழ்ந்தசுவாசம்

5.தியானம்

இசைவானகற்றல்(Learn to calm down quickly)

  1. ரசனை(Sight)–மனதிற்குபிடித்தவைகளைரசிக்கவேண்டும்.
  2. சத்தம் (Mild sound)-மெல்லியஇசைகளைக்கேட்கவேண்டும்.
  3. மணம் (Smell)-நல்லவாசனையைநுகரவேண்டும்.
  4. சுவை (Taste)-சுவையானஉணவுகளைஉண்ணுதல்.
  5. தொடுகை (Touch)-செல்லப்பிராணிகளைதடவிவிளையாடவேண்டும்.

ஏனையவர்களுடன்தொடர்புறல்(connect with others)

  • நலமில்லாதஉறவுமுறைகளை (சந்தோசத்தைகுழப்புபவர்கள்) அடையாளம்காணல்வேண்டும். (Identify unhealthy Relationship)
  • நம்பிக்கைகளைக்கட்டியெழுப்பவேண்டும்

(Build a strong Support System)

  • கவலைகள்தொடரஆரம்பிக்கும்போதுஅவற்றைநிறுத்தவேண்டும்.

(Take it out your worries start spiraling)

  • பயமானசூழலைஎவ்வாறுதவிர்க்கலாமெனஅறிதல்;

(Know who to avoid when you are feeling Anger)

  • நேர்முகமானசிந்னைனைப்போக்கு

(Positive thinking)

வாழ்க்கைமுறைகளைமாற்றுதல்(Change Your Life Style)

  1. ஆரோக்கியமானஉணவுநடத்தையைகைக்கொள்ளல்
  2. சீனிமற்றும்தேநீரைஅளவோடுஉட்கொள்ளல்
  3. தினமும்உடற்பயிற்சிசெய்தல்
  4. புகைத்தல்மற்றும்மதுசாரத்தைதவிர்த்தல்
  5. போதுமானளவுதூக்கம
  6. குடும்பத்தாரோடுமகழ்ச்சியானஉரையாடல்

எனவேகொரோணாநோயால்அல்துஅதுபற்றியபயத்தால்இவ்வாறானபதகளிப்புதொடர்பானஉளப்பிரசினைகள்சமூகத்தில்கணிசமானமக்கள்மத்தியில்காணப்படும்.இவற்றைநாம்புரிந்துகொண்டுஅவர்களுடன்கோபப்படாதுநிலமைகளைபுரியவைக்கவேண்டியதுடன்அவர்களதுஅதிகூடியபயத்தையும்யதார்த்தத்திற்குஒவ்வாதசிநத்னைகளையும்பக்கவாமானமுறையில்கையாண்டுஅவர்களைபதகளிப்பிலிருந்துவிடுவிக்கவேண்டும்.இதனைமேலும்அதிகரிக்கும்விதமாகஅவர்களைதூண்டினால்அதுஎதிர்காலத்தில்உளநோயாகஉருவாகும்.

கலாநிதி.க.கஜவிந்தன்.

முதுநிலைஉளவியல்விரிவுரையாளர்

உளவியல்துறை

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.

இலங்கை.

kajavinthan@gmail.com

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More