Saturday, July 24, 2021
- Advertisement -

TAG

தேர்தல்

43 வருடங்களின் பின் இலங்கை பொதுத் தேர்தல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்!

1977ஆம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாவது முறையாக குறைந்த வாக்கு பதிவினை நேற்றைய தேர்தல் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில் முழுமையான வாக்குகள் 70...

யாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு

யாழ்மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக வாக்களிக்கும் பணியை நடாத்தி முடித்துள்ளதாகவும் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் வெளிவரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும்...

வாக்கு எண்ணும் நிலையங்களில் பாதுகாப்பு சிக்கல் ஏதுமில்லை | காவல்துறை

வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக எந்தவித சிக்கல்களும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன...

சுமூகமாக இடம்பெற்று வரும் வாக்கு எண்ணும் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளுக்கு 7ஆம் திகதி வரை விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை முன்னிட்டு இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை...

புதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது | வர்த்தமானி வெளியீடு

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி...

தேர்தலில் 80 சதவிதம் வாக்குப் பதிவாகும்| மஹிந்த நம்பிக்கை

2020 பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு...

தேர்தல் பற்றிய திடீர் கோரிக்கை- டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என டிரம்ப், திடீரென கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ளது....

தபால் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கு இன்று வாய்ப்பு!

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை  தவறவிட்டவர்கள் இன்று (திங்கட்கிழமை) வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இதற்கமைய, இன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தோற்பதா இல்லையா? | நிலாந்தன்

“உங்கள் சப்பாத்துப் பிய்ந்துபோனால், அதனைத் தைப்பதற்கு நீங்கள் திறமை மிக்க ஒரு சப்பாத்துத் தைப்பவனையே தேடுகின்றீர்கள். உங்களுக்குச் சுகவீனம் ஏற்பட்டால் சிகிச்சைக்காக நகரிலே மிகச் சிறந்த மருத்துவரையே நாடுகிறீர்கள். ஆனால், எல்லாக் கலைகளிலும்...

பிந்திய செய்திகள்

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது!

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விசாரணையை...

பாக்ஸராக மாஸ் காட்டிய ஆர்யா – சார்பட்டா பரம்பரை விமர்சனம்

நடிகர்ஆர்யாநடிகைதுஷாரா விஜயன்இயக்குனர்பா ரஞ்சித்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஜி முரளி 1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும்...
- Advertisement -