Thursday, October 22, 2020
- Advertisement -

TAG

தேர்தல்

சஜித்தின் தோல்விக்கு நான் காரணமல்ல: ரணில்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவின் வேலைத் திட்டம் தடைப்பட்டமை தொடர்பாக தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க  மறுத்துள்ளார். சிறிகொத்தவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

இலங்கையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவுள்ள ராஜபக்ச சகோதரர்கள்: இந்திய ஊடகங்கள்

இலங்கை தனது எதிர்காலத்திற்கு தீர்க்ககரமானதாக அமையக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் சனிக்கிழமை வாக்களிக்கவுள்ளது. நாடு 2019 ஏப்பிரல் 21உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பாதிப்பிலிருந்தும்-  18 மாத ஸ்திரதன்மை இன்மை மற்றும் அரசியல்உள்மோதல்  இன்னமும் விடுபடாத நிலையில் காணப்படுகின்றது. ராஜபக்சாக்கள்...

புலிகளுக்கு எதிராக இராணுவத்தினரின் போரில் அழிக்கப்பட்டவர்கள் தமிழர்களே: அனுர 

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்துவந்ததிலும் சரி அழிக்கப்பட்டது தமிழ் மக்களேயாகும். தெற்கில் யுத்த அச்சம் மட்டுமே இருந்தது ஆனால் வடக்கில் அப்பாவி பொதுமக்கள்...

முல்லைத்தீவு கோத்தாவின் பிரசார  கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு  மதுபான போத்தல்கள்!

  ஜனாதிபதி தேர்தலுக்கான முக்கிய வேட்பாளர் ஒருவரின் பிரசார கூட்டம் ஒன்று இன்றையதினம் முல்லைதீவு கரைதுரைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்றது . இக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஸ்களில் அழைத்துவரப்பட்டவர்களுக்கு மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க...

பேராபத்தை தவிர்க்க, வாக்குரிமையை ஆயுதத்தை பாவிக்கவேண்டும்: சுமந்திரன்

கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்கவேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்கவேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவிற்கு...

வரும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குண்டு வெடிப்பு இடம்பெறலாம்: அரசாங்கம்

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியமுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியமுள்ளதாக என்ற கருத்திலான டுவிட்டர் தகவலொன்று...

தமிழ் தலைமையின் தீர்க்கமில்லாத தீர்மானங்கள்: பி. மாணிக்கவாசம்

இழுத்­த­டிப்பு நிலை­மை­க­ளுக்கு மத்­தியில் தமிழ்க்­கட்­சிகள் தமது நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருக்­கின்­றன. தனித்­தனி அறி­விப்­புக்­க­ளா­கவே இவைகள் வெளி­வந்­துள்­ளன. ஐந்து கட்­சிகள் இணைந்த கூட்டு, மக்கள் தங்கள் விருப்­பப்­படி வாக்­க­ளிக்­கலாம் என்று கூறி­யி­ருந்­தது. தமி­ழ­ரசுக் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு...

சஜித்தின் முயற்சிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஆதரவு

  பாலின சமத்துவத்திற்கு ஆதரவளிக்கும் எவருக்கும் தேர்தலில் ஆதரவு வழங்குவேன் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரொசான் மகநாம தெரிவித்துள்ளார். தனது முகநூலில் அவர் தனது இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார். பாலின சமத்துவம் என்பதை வெறுமனே...

குண்டுதாக்குதலின் குற்றவாளியை பாரபட்சமின்றி தண்டிப்பேன்: கோத்தா

ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதல் சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுகுற்றவாளிகளாக    கருதப்படுபவர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். சிலாபம் நகரில் இன்று பொதுஜன...

தேர்தலை குழப்ப புலிகள் வன்முறையையும் பாவித்ததுண்டு; ஏன்?: நிலாந்தன்

பகிஸ்கரிப்பு எனப்படுவது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை புதியது அல்ல. ஆயுதப் போராட்டம் பலமாக இருந்த கால கட்டங்களில் விடுதலை இயக்கங்கள் பகிஸ்கரிப்பை தமது எதிர்ப்பு முறைகளில் ஒன்றாக பயன்படுத்தின. குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம்...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...
- Advertisement -