வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.
வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது.
முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கும் சிவில் சமூக...
“1939 இல் சேர்ச்சிலிற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே காணப்பட்டது. அவர் எப்படிப் பிரதமரானார்? நெருக்கடி காரணமாகவே அவர் பிரதமரானார்.நானும் அதனையே செய்திருக்கின்றேன்.வரலாற்றைப்...
கண்கொண்டு பார்க்க முடியாதுஒரு பறவைஇரத்தம் சொட்டச் சொட்டநந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்பிய்த்து வீசப்பட்டிருப்பதை
முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்பின்னர் ஆண்குறிகளால்பின்னர் துப்பாக்கிகளால்
மர அணிலும்காட்டுக் கோழியுமானநாமிருவரும்,நீல அல்லிகள் பூக்கும்கனவொன்றைத்தான்,சூரியன் மறையும்பின்மாலையொன்றில்,காலிமுகக் கரையில் நாட்டினோம்!
முதுகில் மூன்று கோடும்,அடர்வால் முடியும்,கூர் நகமும், முன்பல்லும்,வெளிர்...
இதுவே எங்கள் இரத்தமும் சதையும்இதுவே எங்கள் பசியும் தாகமும்இதுவே எங்கள் கண்ணீரும் வலியும்இதோ…..இந்தக் கலம் நிறைந்த வெறுமையைஇப்போதுநீங்களும் பருகுங்கள்..!
21 வயதான கன்னட நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பின்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட தொலைக்காட்சி நடிகையான 21 வயதுடைய சேத்தனா ராஜ்...
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு,'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இப்படத்தின் வெளியீட்டு திகதியும்...
நடிகர்சிவகார்த்திகேயன்நடிகைபிரியங்கா மோகன்இயக்குனர்சிபி சக்ரவர்த்திஇசைஅனிருத்ஓளிப்பதிவுபாஸ்கரன்
கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால்,...

கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நபர் ஒருவர் நேற்று (11) இரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் ஐந்து நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட ஒரு வயதும் ஐந்துமாதமுமான ஆண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
மீசாலை வடக்கு கொடிகாமத்தைச்சேர்ந்த வாகீசன் விதுசன் என்ற...
இந்தியாவில் 70 குரங்குகள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஷனிகாபூரம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் கொத்து கொத்தாக குரங்குகள்...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முட்டை சாப்பிடும்போது நடந்த தகராறில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரமேஷ் சந்த். என்பவர் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்...
பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபரொருவர் திடீரென்று மரணமடைந்ததாகவும் அதற்கான காரணம் தற்போதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய...
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும்...
கர்நாடகத்தில் உயிர்க்கொல்லி வைரஸ் கோரதாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவுக்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலத்தில் கொரோனாவுக்கு 87 பேர் பலியாகி உள்ளனர்....
இயக்கச்சியில் வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தங்கராசா தேவதாசன் (43) என்பவரே நேற்றிரவு (7) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி பதியிலுள்ள புளியடி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் கடந்த...
மாத்தளை, சேர ஆற்றில் திருமணத்திற்கு Pre Shoot புகைப்படம் எடுக்க சென்ற மணமகன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சஞ்ஜய ரத்னசூரிய என்ற 27 வ யதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று புகைப்படம் எடுப்பதற்காக...
இந்திய சினிமாவின் மிக மூத்த பின்னணி பாடகியாக அறியப்படும் எஸ்.ஜானகி (வயது 82) ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 17 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில்...
இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...