Thursday, October 29, 2020
- Advertisement -

TAG

ரணில்

2005இல் விட்ட தவறினால் முள்ளிவாய்க்காலை சந்தித்தோம்: விஜயகலா

வடக்கு கிழக்கு மக்கள் 2005இல் தேர்தலில் வாக்களிப்பை தவிர்த்ததன் காரணமாகவே முள்ளிவாய்க்கால் வரை எமது உறவுகளை கொண்டு சென்றதுடன் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படக் காரணமாகவும் அமைந்தது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

அதிகார பகிர்வு நிச்சயம்- கிளிநொச்சியில் ரணில் உறுதி

புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக அதிகாரபகிர்வு வேண்டுமானால் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...

ட்ரம்ப் இல்லை எந்த பிசாசுடனும் இணைந்து ஐ.எஸ் அமைப்பை அழிக்க தயார்: ரணில்

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழிப்பதற்கு நாம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வத்தளையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்...

யாழிற்கு ஏனைய நாடுகளிலிருந்தும் விரைவில் விமான சேவை: ரணில்

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். சர்வதேச விமான நிலையம் இன்று (வியாழக்கிழமை) காலை ஜனாதிபதி...

ஆட்சி மாறினால் சிறை செல்ல நேரிடும் என்று ரணிலுக்குப் பயம்; மஹிந்த

ஆட்சி மாற்றம் ஏற்­பட்டால் தான் சிறைக்கு ­செல்ல நேரிடும் என்­பதை அறிந்தே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற...

சஜித்தின் தாயை அழைத்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் ரணில்

சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடைக்கு அழைத்துச் சென்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் பெயரை பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். சஜித்...

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தே: அசோக்க அபேசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவது நிச்சயம் என இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...

ஏமாறத் தயா­ராகும் தமிழ்க்­கட்­சிகள்!

சம்­பந்­தனின் அந்த இரா­ஜ­தந்திரம், பொது அர­சி­யலின் வெற்­றிக்கு உத­வி­யது, ஆனால் சுய அர­சி­யலின் வெற்றிக்கு உத­வ­வில்லை கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ விடம், எந்த எழுத்­து­மூல வாக்­கு­று­தி­யையும் பெற்றுக் கொள்­ளாமல்...

நேற்றைய இரவு சந்திப்பு – சஜித்துக்கு ரணில் தெரிவித்தது என்ன?

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முன்னர் கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை தெரிவிக்க இணக்கம் தெரிவித்துள்ள தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற்று வாருங்கள் என பிரதமர்...

பிரதமர் ரணில் தலைமையில் 2ஆம் கட்ட ஆட்சி மீண்டும் ஆரம்பமாகும்: மனோ

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் கடந்து வந்துள்ள இந்த நான்கரை வருடங்களும்  எங்களின் முதல் கட்ட ஆட்சியாகும். கூட்டணிக்கான பேச்சுவாரத்தைகள் நிறைவடைந்ததும் இந்த அரசாங்த்தின் இரண்டாம் கட்ட ஆட்சி பிரதமர் ரணில்...

பிந்திய செய்திகள்

பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...

மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்?

முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்!

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
- Advertisement -