0
இங்கிலாந்து, வின்ட்சர் கோட்டையில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்துக்குப் பின்னரான முதல் உயிர்த்த ஞாயிறு ஆராதனையில், மூன்றாம் மன்னர் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா உள்ளடங்கலாக ராஜ குடும்பத்தினர் இன்று (09) கலந்துகொண்டனர்.
படங்கள் – ராய்ட்டர்ஸ்