1
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுதினம் புதன்கிழமை (21) முதல் 24ஆம் திகதி வரையிலான நாட்களில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நரேந்திர மோடியை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோர் முறைப்படி வரவேற்கவுள்ளனர்.
இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு, அமெரிக்கா முழுவதும் நியூயோர்க் உட்பட 20 பெரிய நகரங்களில் இந்தியர்கள்-அமெரிக்கர்கள் ஒன்று திரண்டு, அவரை வரவேற்கும் வகையில் ஒற்றுமைப் பேரணியை நடத்தியுள்ளனர்.