0
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் உள்ள பெண் ஒருவர், தனது வீட்டின் அருகே சிறுநீர் கழித்ததற்காக அயல் வீட்டாரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
அயலவர்கள், அப்பெண்ணின் பிறப்பு உறுப்பை இரும்புக் கம்பியால் தாக்கியதாகவும், இதனால் அவர் மயக்கமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளான 35 வயதுடைய பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.