கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு நஷ்டஈடாக 10,000 பவுண்டுகள் வழங்க இலண்டன் பெருநகர பொலிஸார் ஒப்புக்கொண்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, 13 மார்ச் 2021 அன்று கொவிட் கட்டுப்பாடுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சாரா எவரார்ட் என்ற பெண் ஒரு இரவு தடுத்து வைக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
15 மாதங்களுக்குப் பிறகு பெண்ணின் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டனர்.
மேலும் தனது மனித உரிமைகளை மீறுதல், பொய்யான சிறைவாசம், தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மீது குறித்த பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.