1
இந்தோனேசியாவின் லம்பாக் என்ற தீவிற்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இன்று 7.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் அதிர்வுகள் எட்பட்டது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் அயல் நாடுகளுக்கும் எந்த அச்சுறுத்தல் இல்லை என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.