5
36 செய்மதிகளை விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சாதனை செய்துள்ளது
இந்த செய்மதிகள் கடந்த வாரம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மிகப்பெரிய ரொக்கெட்டான ‘எல்விஎம் 3’ மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இவ்வாறு செலுத்தப்பட்ட செய்மதிகள் பிரிட்டனைச் சேர்ந்த ‘ஒன்வெப்’ நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது
அரசு செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட ‘எல்விஎம் 3’ முதல் தடவையாக வணிகச் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.