33 வயதான பெண் ஒருவர் தனது 10 வயது மகள் ஷே காங்கைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், கடந்த திங்களன்று மகளது உடல் ரவுலி ரெஜிஸில் கண்டெடுக்கப்பட்டது.
ஜாஸ்மின் காங் என்றும் அழைக்கப்படும் ஜஸ்கிரத் கவுர், புதன்கிழமை வால்வர்ஹாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
திங்களன்று மதியம் 12.10 மணியளவில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் ரோலி ரெஜிஸில் உள்ள ராபின் குளோஸில் காயங்களுடன் ஷே கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.