செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முன்னாள் ஜனாதிபதியை தேடும் குற்றப்புலனாய்வு திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதியை தேடும் குற்றப்புலனாய்வு திணைக்களம்!

0 minutes read


குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த வாக்குமூலம் பெறப்பட உள்ளது.

ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More