செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வட மாகாண ஆளுநருக்கு ரெஜினோல்ட் குரேக்கு 2 மாகாணங்கள் பதவி உயர்வு!

வட மாகாண ஆளுநருக்கு ரெஜினோல்ட் குரேக்கு 2 மாகாணங்கள் பதவி உயர்வு!

0 minutes read

 

ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க, இத்தாலிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு செல்ல உள்ளதால் அவர் இலங்கையில் இல்லாத நாட்களில் சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More