செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இராணுவம் யாழில் மீண்டும் ஒரு தொகை காணி விடுவிப்பு!

இராணுவம் யாழில் மீண்டும் ஒரு தொகை காணி விடுவிப்பு!

0 minutes read


இராணுவத்தினரிடம் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி காணி பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மத்தி ஜே 234 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைவாக அந்த பகுதியில் இருந்து வந்த இராணுவ முகாம் முற்றாக அகற்றப்பட்ட நான்கரை ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

காங்கேசன்துறை மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாண படைமுகாம்களின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியினால் காணிக்கான சான்றிதல் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More