0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் சந்த்ர ராஜபக்ஸவின் உடலுக்கு இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர் இந்தியாவின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, இன்று (22) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வீரகெட்டிய, மெதமுலன ராஜபக்ஸ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்தித்துள்ளார்.