0
விஷேட மேல் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தை பயன்படுத்தி டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பயன்படுத்தியதாக தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.