0
முன்னாள் அமைச்சர்களிற்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
போலீஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியலால் தசநாயக்காவிற்கு இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.
அதற்கமைய முன்னாள் அமைச்சர்களிற்கு 7 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காணப்பட்ட நிலையில், தற்போது தலா 2 பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக குறைத்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பை வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்தவகையில் நேற்றைய தினம் அமுலாகும் வகையில், 2 பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
.