செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா

0 minutes read

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல்பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று(06) நடைபெறவுள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புக்களையும் ஒருங்கே பெற்ற திருத்தலமாக திருக்கேதீச்சரர் ஆலயம் திகழ்கின்றது.

மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று(05)  எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனையடுத்து, சுவாமிகளுக்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் யாகப் பூஜைகளும் நடைபெற்றன.

ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று(06) நடைபெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.