செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சித்திரைப் புத்தாண்டையொட்டி 10 இற்கு முன் சம்பளம்!

சித்திரைப் புத்தாண்டையொட்டி 10 இற்கு முன் சம்பளம்!

0 minutes read

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்திக் கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பன ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

ருவான்வெல்ல பகுதியில் வைத்து இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More