செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் ஒருவர் கோடரியால் தாக்கிப் படுகொலை!

மட்டக்களப்பில் ஒருவர் கோடரியால் தாக்கிப் படுகொலை!

0 minutes read

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் – தளவாயில் இன்று கோடரியால் தாக்கி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் முற்றி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சின்னத்தம்பி வீதி – தளவாயைச் சேர்ந்த வயதான நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.