280 சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்கா மீண்டும் வரி அறவிட்டுள்ளது சுமார் 16 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களுக்கு இவ்வாறான தடை விதித்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும விவசாய மின்னணு பொருட்கள் மற்றும் உந்துருளிகள் அவற்றில் அடங்குவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் சீன அரசாங்கம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி. ஓளடதம் மற்றும் மகிழுந்துகளுக்கு வரி அறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.