
A Gun & A Ring | ஈழத்தமிழ் சினிமாவில் புலம்பெயர் மண்ணில் நிகழ்ந்த சாதனை | இலண்டனில் மாபெரும் சிறப்பு காட்சி | ஆதரவு வழங்க அனைவருக்கும் அழைப்பு A Gun & A Ring | ஈழத்தமிழ் சினிமாவில் புலம்பெயர் மண்ணில் நிகழ்ந்த சாதனை | இலண்டனில் மாபெரும் சிறப்பு காட்சி | ஆதரவு வழங்க அனைவருக்கும் அழைப்பு
ஈழத்தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கனடாவை தளமாகக்கொண்ட கலைஞர்கள் குழு அற்புதமான ஒரு முழுநீள சினிமாவை எடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது இத்திரைப்படம்