சோனியாகாந்தி மற்றும் ராகுலுக்கு எதிராக சேலம் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்சோனியாகாந்தி மற்றும் ராகுலுக்கு எதிராக சேலம் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

download (1)

சேலம் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாணவர்கள் போராட துவங்கியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்