Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் A Gun & A Ring | ஈழத்தமிழ் சினிமாவில் புலம்பெயர் மண்ணில் நிகழ்ந்த சாதனை | இலண்டனில் மாபெரும் சிறப்பு காட்சி | ஆதரவு வழங்க அனைவருக்கும் அழைப்பு A Gun & A Ring | ஈழத்தமிழ் சினிமாவில் புலம்பெயர் மண்ணில் நிகழ்ந்த சாதனை | இலண்டனில் மாபெரும் சிறப்பு காட்சி | ஆதரவு வழங்க அனைவருக்கும் அழைப்பு

A Gun & A Ring | ஈழத்தமிழ் சினிமாவில் புலம்பெயர் மண்ணில் நிகழ்ந்த சாதனை | இலண்டனில் மாபெரும் சிறப்பு காட்சி | ஆதரவு வழங்க அனைவருக்கும் அழைப்பு A Gun & A Ring | ஈழத்தமிழ் சினிமாவில் புலம்பெயர் மண்ணில் நிகழ்ந்த சாதனை | இலண்டனில் மாபெரும் சிறப்பு காட்சி | ஆதரவு வழங்க அனைவருக்கும் அழைப்பு

2 minutes read

ஈழத்தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கனடாவை தளமாகக்கொண்ட கலைஞர்கள் குழு அற்புதமான ஒரு முழுநீள சினிமாவை எடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது இத்திரைப்படம் உலக ரீதியில் பல விருதுகளை தட்டிச்சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1999 என்ற திரைப்படத்தின் மூலமாகப் பெரிதும் பேசப்பட்ட இயக்குனர் லெனின் எம்.சிவம் அவர்கள்  கனடாவாழ் புலம்பெயர்வு மக்களின் வலியை திரைப்படமாக்கியுள்ளார். இப்படத்தை ஈழத்தமிழரான விஷ்ணு முரளி தயாரித்துள்ளார். மேலும் ஆற்றல் படைத்த பின்வரும் கலைஞர்கள் இம் முயற்சியில் இணைந்துள்ளார்கள்;

Directed by Lenin M. Sivam

Produced by Vishnu Muralee

Written by Lenin M. Sivam

Music by Pravin Mani

Cinematography Suresh Rohin

Editing by Pras Lingam

  • Jon Berrie as Detective John
  • Thenuka Kantharajah as Aby
  • Baskar Mahendran as Gnanam
  • Mathivasan Seenivasagam as Sornam
  • Kandasamy Gangatharan as Ariyam
  • Shelly Antony as Aathi
  • David Brandon George as George
  • Sekar Thambirajah as Navam
  • Arthur Simeon as Abit
  • Selvajothy Ravindran as Latha
  • Gobi Thiru as Senthil
  • Michael Johnson as Detective Peter
  • Bhavani Somasundaram as Kala
  • Kiruthika Thusyanthan as Sevanthi
  • Mayoora Manokararasan as Malar
  • Thenusha Yogathasan as Meenu
  • Parthi Puvan as Malar’s boyfriend
  • Kokilan Maheswaran as Raj
  • Suthan Mahalingam as Alex
  • Christine Wall as Shelter Manager
  • Edward Konzelman as Restaurant Manager
  • Komeswaran Annalingam as Young Gnanam

ஈழத்தமிழர்களின் திறமைக்கு புகழ் சேர்க்கும் இத்திரைப்படம் இம் மாதம் 22ம் திகதி வெம்ப்ளி சினிவேர்ல்ட் திரை அரங்கில் சிறப்புக்காட்சியாக காண்பிக்கப்பட உள்ளது. உலகின் பல நகரங்களில் இதேபோன்ற சிறப்புக்காட்சிகள் அரங்கம் நிறைந்ததாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1620833_678544038007_324175165_n

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More