இலங்கையில் அரசாங்கத்தில் இருப்பவர்களின் அளவுக்கதிகமான அதிகாரம் மற்றும் செல்வாக்கு காரணமாக நேர்மை, தூய்மை போன்ற விழுமியங்கள் புரையோடி வருவதாக 2013 ஆம் ஆண்டுக்கான ஊழல் மதிப்பீட்டு சுற்றாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது …
May 23, 2014
-
-
செய்திகள்
தாய்லாந்தில் ராணுவ ஆட்சி அறிவிப்புதாய்லாந்தில் ராணுவ ஆட்சி அறிவிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில், நேற்று திடீரென ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2006ல், பிரதமராக இருந்த தக்ஷின் ஷினவத்ராவை பதவியில் இருந்து இறக்கிய ராணுவம், ஆட்சியை …
-
சினிமா
உலகம் முழுவதும் 3,000 திரையரங்குகளில் “கோச்சடையான்’ | பாலபிஷேகம் செய்யும் ரஜினி ரசிகர்கள்உலகம் முழுவதும் 3,000 திரையரங்குகளில் “கோச்சடையான்’ | பாலபிஷேகம் செய்யும் ரஜினி ரசிகர்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கோச்சடையான்’ திரைப்படம், உலகம் முழுவதும் 3,000 திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை (மே 23) வெளியாகிறது. ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை அவருடைய இளைய …
-
செய்திகள்
சர்ச்சைக்குள்ளான விழா | மோடி பதவியேற்புக்கு அழைத்தமைக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர் சர்ச்சைக்குள்ளான விழா | மோடி பதவியேற்புக்கு அழைத்தமைக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா சார்பில் அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. அதில், இலங்கை சார்பில் கலந்துகொள்ள ராஜபட்சவுக்கும் …
-
செய்திகள்
பொறிக்குள் விழுவாரா விக்கி | தமிழக எதிர்ப்பை சமாளிக்க மோடி பதவியேற்புக்கு வடக்கு முதல்வரை அழைக்கிறார் ஜனாதிபதி பொறிக்குள் விழுவாரா விக்கி | தமிழக எதிர்ப்பை சமாளிக்க மோடி பதவியேற்புக்கு வடக்கு முதல்வரை அழைக்கிறார் ஜனாதிபதி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபாரதப் பிரதமராகப் பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பில் இலங்கை அதிபர் கலந்து கொள்ள தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே, இந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில் தம்முடன் இலங்கை வட …