தீபாவளி போனஸாக, தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய கார்கள்,தங்கம் வைர நகைகள், புத்தம் புது வீடுகள் என அள்ளிக் கொடுத்து அசத்தி உள்ளார் சூரத் நகரின் வைர நிறுவன …
October 21, 2014
-
-
சினிமா
கத்தி திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளிவரும் “லைக்கா என்ற பெயர் நீக்கம் ?கத்தி திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளிவரும் “லைக்கா என்ற பெயர் நீக்கம் ?
by சுகிby சுகி 0 minutes readகத்தி திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளிவரும் என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இப்பிரச்னையை சுமூகமாக தீர்க்க உதவிய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். …
-
செய்திகள்
67ஆவது தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூர் முருகன் கோயில்67ஆவது தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூர் முருகன் கோயில்
by சுகிby சுகி 1 minutes readசிங்கப்பூரிலுள்ள 155 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில், அந்நாட்டின் 67ஆவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், அந்நாட்டின் தேசிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் 3ஆவதாக இடம் …
-
செய்திகள்
3 வயது சிறுவனுக்கு ஆப்கானில் தீவிரவாதிகள் பயிற்சி3 வயது சிறுவனுக்கு ஆப்கானில் தீவிரவாதிகள் பயிற்சி
by சுகிby சுகி 1 minutes readஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் முகாமிட்டு போரிட்டு வருகின்றன. அங்கு அவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தங்கியுள்ளனர். இருந்தும் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை முற்றிலுமாக …
-
செய்திகள்
எண்ணெய் கிணறுகள் அழிப்பு | அமெரிக்க கூட்டுப்படையினர் கடுமையான தாக்குதல்எண்ணெய் கிணறுகள் அழிப்பு | அமெரிக்க கூட்டுப்படையினர் கடுமையான தாக்குதல்
by சுகிby சுகி 1 minutes readஈராக், சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் கடுமையான தாக்குதலில் 12 எண்ணெய் கிணறுகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு துறை தலைமையகம் சார்பில் வாஷிங்டனில் வெளியிடப்பட்ட …
-
விபரணக் கட்டுரை
மொரிஷியஸ் தீவு | இருபத்திரண்டு மொழிகள் பேசப்படுகின்றன | பகுதி 1மொரிஷியஸ் தீவு | இருபத்திரண்டு மொழிகள் பேசப்படுகின்றன| பகுதி 1
by சுகிby சுகி 2 minutes readமொரிஷியஸ், ஓர் அழகிய தீவு. இஃது ஆபிரிக்காக் கண்டத்திற்கு அருகிலே, மடகஸ்கர் என்ற மிகப் பெரிய தீவுக்கு அருகில் உள்ளது. இலங்கையிலிருந்து தென்மேற்காக, 3370 கி.மீ தொலைவிலே இந்தச் சிறிய …
-
மகளிர்
கர்ப்பத்திற்கு பிறகு எளிய உடற்பயிற்சிகள் !! பெண்களுக்கான பதிவு !!கர்ப்பத்திற்கு பிறகு எளிய உடற்பயிற்சிகள் !! பெண்களுக்கான பதிவு !!
by சுகிby சுகி 2 minutes readபத்து மாதங்கள் குழந்தையை கருவில் சுமக்கும் போது பத்திரமாக பார்த்துக்கொண்ட தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல தங்களின் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். …
-
தகவம் அமைப்பானது இலங்கையில் சிறுகதை வளர்ச்சியை உக்குவிப்பதை நோக்கமாகக் 1975 களில் உதயமானது. தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, தமிழ்ச் சிறுகதைகளை நூலாக …