தேர்தல்கள் திருவிழா ஆகிவிடகடதாசித் தலைவர்களின் ஆட்சிவரலாறு ஆகிவிடஅன்றைக்கு,யாருக்காக வெடி சுமந்தீர்?இன்று விரல்களற்ற கைளினால்நீர் காட்டும் வழியில்செல்லத்தான் எவருமில்லை! -பார்த்தீபன்
August 19, 2020
-
-
இலங்கைசெய்திகள்
மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதொழில் வாய்ப்பின்றி காணப்படும் வேலையற்ற பட்டதாரிகள் மேலும் 10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் …
-
உலகம்செய்திகள்
அவுஸ்ரேலிய மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅவுஸ்ரேலிய மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட் …
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமமொன்றில் தொடர்ந்து பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் காரணத்தினை அறிந்த ஆசிரியர் சலூன்காரராக மாறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச …
-
உலகம்செய்திகள்
பெய்ரூட் வெடிப்பு மூன்று கட்டங்களாக விசாரணை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூன்று கட்டங்களுக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. லெபனான் ஜனாதிபதி Michel Aoun இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி …
-
விளையாட்டு
IPL 2020 – புதிய விளம்பரதாரர் அறிவிப்பு வெளியானது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐபிஎல் 2020 போட்டியின் புதிய விளம்பரதாரராக டிரீம் 11 நிறுவனத்தைத் தெரிவு செய்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 …
-
பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் பிரபல கால்பந்து அணியான பார்சிலோனாவின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் குயிக் சேட்டின் கடந்த …
-
விளையாட்டு
மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பாரா ஒலிம்பிக்கில் …
-
உலகம்செய்திகள்
கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதில் ரஷ்யா தீவிரம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை தயாரிப்பதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகின்றது. இது குறித்து ரஷ்யா மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இந்தியாவிலும் இதன் …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
எஸ்.பி.பியின் உடல்நலம் தேற கூட்டுப் பிரார்த்தனை | பாரதிராஜா அழைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நலம் தேற கூட்டுப் பிரார்த்தனை செய்ய இயக்குநர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் சென்னை சூளைமேடு பகுதியில் …