யாருக்காக வெடி சுமந்தீர்?

Image may contain: one or more people, people sitting and outdoor

தேர்தல்கள் திருவிழா ஆகிவிட
கடதாசித் தலைவர்களின் ஆட்சி
வரலாறு ஆகிவிட
அன்றைக்கு,
யாருக்காக வெடி சுமந்தீர்?
இன்று விரல்களற்ற கைளினால்
நீர் காட்டும் வழியில்
செல்லத்தான் எவருமில்லை!

-பார்த்தீபன்

ஆசிரியர்